இஸ்லாமைதழுவுவதென்பதுஎளிதானஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்குஒருவர்செய்யவேண்டியதெல்லாம்ஷஹாதாகூறுவதுமட்டும்தான். அதாவது, "இறைவன்ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள்அவனின்தூதர்"என்றுமனப்பூர்வமாகசொல்லுவதுமட்டும்முஸ்லிமாவதற்குபோதுமானது. ஆனால்பெரும்பாலானவர்கள்இதனைஇரண்டுசாட்சிகளுக்குமத்தியில்சொல்லுவதையேவிரும்புகின்றனர்."
----------------------------
குறிப்பாகஒருஅமைப்பைபற்றிசொல்லியாகவேண்டும்.IERA (Islamic Education and Research Academy) என்றுஅழைக்கப்படும்இந்தஅமைப்புமகத்தானஇஸ்லாமியஅழைப்புபணியைசெய்துவருகின்றது. இவர்களுடையசெயல்திட்டம்நான்குபிரிவுகளாகபிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
0 Comments