நாகூர் வழக்கில் J.S. ரிபாயி அவர்கலுக்கு ஆயுள் தண்டனை !



நாகூர் வழக்கில் J.S. ரிபாயி அவர்கலுக்கு ஆயுள் தண்டனை !

தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு ! வழக்கு விபரம்

1995ல் நாகூரில் பார்சல் வெடிகுண்டு வெடித்ததில் இந்து முன்னணி பிரமுகர் முத்துகிருஷ்ணன் மனைவி தங்கம் உயிரிழந்தார். தங்கம் இறந்த வழக்கில் 2 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. ஜாமீனில் உள்ள ரிபாயி, குத்புதீன் மற்றும் புழல் சிறையில் உள்ள 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கிடைக்க வும் ,அவருக்காக வும் ,அவருடன் சே ர்ந்து தண்டனை பெற்ற அணைத்து சஹோ ர்களுக்காக வும் துவா செய்யுமாறு சமுதாய சிந்தனை கொண்ட அணைத்து இஸ்லாமிய இயக்கங்களை கேட்டுக்கொள்கிறேன்...........................



கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் நாள் நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் முது கிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்ட பகவத் கீதை வடிவிலான பார்சல் வெடிகுண்டு அவரது மனைவி தங்கம் வாங்கி பிரித்த போது வெடித்துசிதறி உயிரிழந்தார் .இதனை முன்னிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது முஸ்லிம் பெண்கள் மானபங்கப்படுதப்பட்டார்கள் ,முஸ்லிம்களின் பொருள்கள் சூறையாடப்பட்டன முஸ்லிம்களில் இருவர் இந்துத்துவவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர் ,அன்றைய நாகூர் காவல் ஆய்வாளராக இருந்த இந்திரஜித் முன்னிலையிலேயே இவைகள் நடந்தன ,முத்துகிருஷ்ணன் முஸ்லிம்களுக்கு அதிக தொந்தரவு கொடுத்து வந்ததால் இந்த பார்சல் குண்டு அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டது,குண்டு வெடிப்பு நடந்தபோது முத்துகிருஷ்ணன் அங்கு இல்லாததால் முஸ்லிம்களை சிக்க வைத்து கலவரத்தை ஏற்படுத்த அவரே ஏன்இதை செய்திருக்கக்கூடாது என்றும் அன்றைக்கு பேசப்பட்டது , குண்டு வெடிப்பில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் சூழலில் சம்பந்தமே இல்லாத இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் அன்றைய முதல்வராக இருந்த ஜே.எஸ்..ரிபாயீயை அன்றைய அரசு கைது செய்தது ,அன்றைக்கு மு மு போன்ற வலுவான முஸ்லிம் அமைப்புகள் இல்லை. அதனால் தான் மு மு தோற்றுவிக்கப்பட்டது

இன்றைக்கு ஜே.எஸ் ரிபாஈக்கு ஆயுள்தண்டனை அறிவித்திருப்பது அநியாயம்,அக்கிரமம்

3000 முஸ்லிம்களை கொன்ற நரமாமிச கேடி நரேந்திரமோடி இன்று முதலமைச்சர்...

2000 முஸ்லிம்களை கொன்ற பால்தாக்ரே இன்று வெளியில்

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்துவிட்டு,

பாபர் மஸ்ஜித்தை இடித்த அத்துவானி சுதந்திரமாக நாடாளுமன்றத்தில்...

இந்துகளுக்கு ஒரு சட்டம், முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் என்பது இந்த தீர்ப்பின் மூலம் பட்டவர்தமாக தெரிகிறது.Top of Form
Bottom of Form
Top of Form
Bottom of Form

With Love
Badr Zaman

Post a Comment

3 Comments

test said…
நம் 5 சகோதரர்களுக்கும் பிணை கிடைக்கவும், இந்த வழக்கிலிருந்து விடுதலை பெறவும் நாம் அனைவரும் சேர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்
Badr Zaman said…
அயோக்கியன் மோடி, பயங்கரவாதிகள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, பால்தாக்கரே போன்றவர்களெல்லாம் சுதந்திரமாக வெளியில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது எந்த குற்றமும் செய்யாத தமுமுகவின் தலைவர் அண்ணன் ஜெ.எஸ்.ரிஃபாயி அவர்களுக்கு ஆயுள் தண்டணை வழங்கியிருப்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற அநியாய தீர்ப்பை ஒரு முஸ்லிம் என்பதற்காக வழங்குவது எந்தவகை நியாயம்? ஆகவே நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய வேண்டும்
Badr Zaman said…
நியாயவான்களே! யாரும் மனம் கலங்காதீர்கள்!! எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்குர்ஆன் 3:139) இவ்வழக்கை துணிந்து எதிர்கொள்வோம். உயர்நீதிமன்றத்தில் முறையிடுவோம். ஜே.எஸ்.ரிபாயி உட்பட அப்பாவிகளை மீட்போம். நாங்கள் கடலில் மிதக்கும் கட்டுமரங்கள் அல்ல. அலைகடலை கிழிக்கும் போர் கப்பல்கள் என்பதை ஜனநாயக வழியில் நிரூபிப்போம். ஒவ்வொரு வீழ்ச்சியில் இருந்து தான் எங்களின் வளர்ச்சிகள் தொடங்குகின்றன. இதை ஆதிக்க சக்திகளுக்கு சொல்லி வைக்கிறோம்.