New Vacancies



இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணியிடங்கள்


ந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். 23 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். காலியிடங்கள் 15.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2012
விவரங்களுக்கு: www.iocl.com


பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்கள்

த்திய அரசின் கீழ் இயங்கி வரும் பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.டெக்., பி.இ. பட்டம் பெற்றிருக்கவேண்டும். 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். காலியிடங்கள் 800.
12.02.2012-ஆம் தேதி நடைபெற இருக்கும் கேட் 2012 தேர்வுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பதிவு எண்ணைப் பயன்படுத்தி பெல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2012
விவரங்களுக்கு: www.careers.bhel.in


இந்திய கடற்கரை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்

ந்திய கடற்கரை பாதுகாப்புப் படையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். Navik பதவிக்கு, பிளஸ் டூ வகுப்பில் வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 01.08.1990 முதல் 31.07.1994-க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டொமஸ்டிக் பிராஞ்ச் பதவிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 01.10.1990 முதல் 30.09.1994-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2012
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Recuruitment Officer,
Post Box N0. 808,
Fort St. George, Chennai - 600 009.
விவரங்களுக்கு: www.indiancoastguard.nic.in


மின் உற்பத்திக் கழகத்தில் உதவி மேலாளர் (டிரெய்னி) பணியிடங்கள்

ந்திரப்பிரதேசத்தில் இயங்கி வரும் ஆந்திரப்பிரதேச மின் உற்பத்திக் கழகத்தில் உதவி மேலாளர் (டிரெய்னி) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ., பி.டெக்., ஏ.எம்.ஐ.இ. பட்டம் பெற்றிருக்கவேண்டும். 34 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். காலியிடங்கள்: 411.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2012
விவரங்களுக்கு: www.apgenco.gov.in


ஜி.எஸ்.இ.சி. நிறுவனத்தில் டிரெய்னி பணியிடங்கள்

ஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் குஜராத் ஸ்டேட் எலெக்ட்ரிசிட்டி கார்ப்பரேஷனில் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ படித்திருக்கவேண்டும். 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். பயிற்சிக்காலம் - மூன்று ஆண்டுகள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2011
விவரங்களுக்கு: www.gsecl.in

Post a Comment

0 Comments