கபூர் வேதனை





அஸ்ஸலாமு அலைக்கும் !!  ஓமான் நாட்டில் ஒருவருடைய ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு பிறகு ஒரு விசாரணைக்காக அதை தோண்டி பார்த்ததில் அந்த உடல் இவ்வாறு உருக்குலைந்து கானப்பட்டதாம் !! அதனால் இவருக்கு கபுரில் வேதனை நடைபெத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்!! முதலில் நாம் கபூர் வேதனை என்ன என்பது பத்தியும் அது சம்பந்தமாக குர் ஆன்<ஹதீஸில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் !!! கபூர் வேதனை என்பது ஒருவருக்கு இறைவன் வழங்கினால் அது எழுப்பப்படும் நாள் வரைக்கும் நடைபெறும் என்பது நாம் அறிந்த உண்மை !அந்த வேதனை உடலுக்கு வளங்கப்படுகின்றதாக சிலர் தவறாக எண்ணி உள்ளோம் ,நம் உடல் சில காலங்களில் மண்ணோடு மண்ணாகி விடும் !எனவே வேதனை என்பது நம் ரூஹுக்கு என்பதுதான் சரியானதாகும் !! இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விடயம் முத்திலும் இஸ்லாத்துக்கு பொருத்தம் அத்ததாகும் காரணம் கபுரில் நடந்த வேதனை பத்தி மனிதரோ <ஜின்களோ அறிய முடியாது !! அது மட்டுமன்றி இங்கே உள்ளவர் நரகவாதி <அல்லது சுவர்க்கவாதி என்று யார் ?பத்துவாக் கொடுப்பது !இறைவன் தீர்மானிக்கும் ஒருவிடயத்தை நாம் எப்படி தெளிவில்லாமல் தீர்மானம் செய்வது !எனவே நாம் இந்த விடயத்தை நம்பினால் இஸ்லாத்தை விட்டு வெளியிறங்கி விடுவோம் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் (மறைவான எல்லா சக்தியும் அல்லாஹ் ஒருவனுக்கே) எனவே மீடியாக்கள் சொல்லும் எல்லாவிடயங்களையும் அப்படியே ஆய்வுகள் இல்லாமல் நம்முவதை தவிர்த்து குர் ஆன ஹதீஸில் உள்ளவிடயங்களை ஆய்வு செய்து அதன்படி அமல செய்தால் பலன் உள்ளதா இருக்கும் (அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்கத்தில் தெளிவை வழங்குவானாக !!!)

With Love
Badr Zaman

Post a Comment

0 Comments