முதல் முதலில் இந்த உலகிற்கு ராக்கெட் லாஞ்சர்-ஐ உலகிற்கு அறிமுக படுத்தியவர் (ஷஹீத்) திப்பு சுல்தான்...
அமெரிக்க அரசு ஈராக் மீது பொழிந்த ராக்கெட் குறுக்கணை அசல் திப்பு சுல்தான் பயன் படுத்தியவைகளாக இருக்கின்றன!!
அவர் 5000 வீரர்களை 1788 -ல் ராக்கெட் ஏவுவதற்கு ஒரு தனி படையையே வைத்திருந்தார்....!!
1790 -களில் கிழக்கு இந்திய கமபனி-க்கும் திப்பு சுல்தான்-க்கும் நடந்த போரில் முதன் முறையாக திப்பு வின் படை அவர்களுக்கு எதிராக ராக்கெட் லாஞ்ச செய்தது . இதை எதிர்பாராத கிழக்கு இந்திய கமபனி படைகள் நிலை குலைந்தன . இதில் எதிரிகள் பெரிதளவு பாதிக்க பட்டார்கள்...
இந்த ராக்கெட் ஏவும் முறையை ஆங்கிலையர்களுக்கே அறிமுக படுதியர் ஒரு இஸ்லாமியர்...!!!
அவர் தான் (ஷஹீத்) திப்பு சுல்தான் (ரஹ்)...:)

With Love
Badr Zaman
0 Comments