Facebook இல் உலா வரும் முஸ்லிம்.. ♥ சகோதரிகளே!



. ...........اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَا تُهُ.......
Facebook இல் உலா வரும் முஸ்லிம்.. ♥ சகோதரிகளே!
Facebookகில் தங்கள் குடும்ப மானத்தை மைனசில் மாற்றுபவர்களே வாங்க வசிக்கலாம்..
சொந்தப்புகைப்பங்களை பாவிக்கும் நீங்கள், உங்களை நீங்களும் விளம்பப்படுத்திக்கொள்ளமுனைகின்றீர்களா
உங்களையும் அந்தவெட்கம் கெட்டகூட்டத்தின் ஒருவராகபிறர் எண்ணிக்கொள்ளஅனுமதிப்பீர்களா
நீங்கள் அடுத்தவரால் விரும்பப் வேண்டும் என்று விரும்புகின்றீர்களா

FACEBOOK-TWITTER-ORKUT போன்ற தளங்களில் பல பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOAD செய்து இருகிறார்கள் அதை தேடி டவுன்லோட் செய்துகொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போஸ்டரோடு இணைத்து ,அதை இன்டர்நெட்டில் விற்று காசு பார்கிறது மற்றொரு வக்கிர சைகோ கூட்டம்
பெண்களிடம் facebook போன்ற பொதுத்தளங்களில் PHOTOக்களை UPLOAD செய்ய வேண்டாம் என்றால்.. அதற்க்கு பல பெண்கள் இது எங்கள் உரிமை அப்படி இப்படி என்று பேசிக்கொண்டு நாம் சொல்வதை கேட்பதில்லை.. இறுதியில் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறிவைத்தே நடந்து வருகிறது.அப்பாவியான பலபெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள்

இந்தஆலோசனைகள் யாரது தையும் புண்படுத்துவற்காகஎழுதப்பவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

உங்கள் சஹோதரன்.
With Love

Badr Zaman

Post a Comment

0 Comments