அல்லாஹ் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான்...:)
பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக..!!
தலைப்பை பார்த்ததும் நீங்கள் சற்று அதிர்ச்சிகலந்த குழப்பத்தில் வந்திருப்பீர்கள்.ஆனால் நடந்த நிகழ்வோ நமக்கு இன்பஅதிர்ச்சியான ஒன்று...
பிலிப்பின்ஸ் நாட்டில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட Queenie Padilla sa என்ற சகோதரி இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறையை ஏற்றுகொண்டதுடன் ஹஜ்கடமையையும் முடித்து வந்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ் !!
ஒரு நடிகையை விட அதுவும் கவர்ச்சி நடிகையை விட சுதந்திரமான ஒருவரை ஒரு பெண்மணியை இஸ்லாத்தையும், பெண்ணடிமை தனத்தையும் பற்றி பீற்றி கொள்பவரால் காட்ட முடியுமா ? அப்படிபட்ட பெண்மணி இஸ்லாத்தை ஏற்கிறார் ஏன் ? ..
இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்றால் இவர் ஏன் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் ? ஏன் ஹிஜாப் என்னும் கண்ணியமான உடையணிய வேண்டும் ?
உண்மையில் பெண்களை போகப்பொருளாக , கவர்ச்சியாக பயன்படுத்தும் ஆணாதிக்க சக்திகள் இதற்க்கு பதிலளிக்குமா ?

Badr Zaman
0 Comments